திண்டுக்கலில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் திண்டுக்கல் சீனிவாசனை கடுமையாக விமர்சித்தார்.தீய சக்திக்கும் துரோக சக்திக்கும் முடிவுகட்ட வேண்டும் என்று கூறினார்.
திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது திண்டுக்கல் சீனிவாசனை கடுமையாக விமர்சித்த டிடிவி தினகரன்.இந்த தேர்தலுடன் அவருக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்று கூறினார்.
உங்கள் தொகுதியில் 100 கோடி ரூபாயை திண்டுக்கல் சீனிவாசன் இறக்கி விடுவார் என்றும் அந்த பணத்தை வாங்கிக் கொண்டு அவருக்கு பாய் சொல்லிவிடுங்கள்.
இதோடு போதும் என்றும் பேசுகிற பொழுது நிதானம் இல்லை;மாற்றி மாற்றி பேசுகிறார் அவர் என்ன பேசுகிறார் என்று அவருக்கு தெரியவில்லை.அது யாருக்கும் புரியவில்லை,அவருக்கு ஓய்வு கொடுப்பது அவசியம்.
இந்த தேர்தலுடன் இந்தத் தேர்தலுடன் தீய சக்திக்கும் துரோக சக்திக்கும் முடிவுகட்ட வேண்டுமென்று என்று டிடிவி தினகரன் கூறினார்.
சென்னை : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13 கிராம…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13…
சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட…
சென்னை : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
சென்னை : மக்கள் பலரும் விரும்பி பார்த்து வந்த பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி ஒரு வழியாக நேற்று…