#BREAKING: 14 தேர்வுகளின் முடிவுகள் ஜூன் 8-ல் வெளியீடு- டிஎன்எஸ்சி..!

14 தேர்வுகளின் முடிவுகள் வரும் ஜூன் 8-ம் தேதி வெளியிடப்படும் என டிஎன்எஸ்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற 14 தேர்வுகளின் முடிவுகள் வரும் ஜூன் 8-ம் தேதி வெளியிடப்படும் என டிஎன்எஸ்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 2020 டிசம்பரில் நடந்த துறைத்தேர்வுகளில் 120 தேர்வுகளின் முடிவுகள் மே 8 இல் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
NDvsPAK : டாஸில் மோசமான சாதனை படைத்த இந்தியா!! விக்கெட்டுகளை இழந்து மந்தமாக ஆடி வரும் பாகிஸ்தான்…
February 23, 2025
வசூல் ராஜா யாரு? டிராகனா? NEEK-ஆ? இரண்டு படங்களின் பாக்ஸ் ஆபிஸ் விவரம்.!
February 23, 2025