இனி திருமணம்,இறப்பு நிகழ்சிகளில் அதிக பேர் பங்கேற்க தடையில்லை – தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!

Published by
Edison

தமிழகத்தில் பெரும்பாலான கொரோனா கட்டுப்பாடுகள் முழுவதுமாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தியாவில் கொரோனா பரவல் தீவிரமடைந்த நிலையில் தொடங்கியதில் ,அதனைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன.இந்த வேளையில்,கொரோனா பரவலின் தாக்கம் தற்போது குறைந்து வரும் நிலையில்,கட்டுப்பாடுகளை நீக்கிக் கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டது.

இந்நிலையில்,தமிழகத்தில் இதுவரை இருந்த பெரும்பாலானகொரோனா கட்டுப்பாடுகள் முழுவதுமாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது.அதன்படி,

  • திருமணம்,இறப்பு நிகழ்சிகளில் பங்கேற்பதற்கான கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளன.
  • சுய விருப்பத்தின்பேரில் கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள மக்கள் முன்வரவேண்டும்.
  • இருப்பினும்,பொது மக்கள் முகக் கவசம் அணிவது,கை கழுவுதல், தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தொடர வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Recent Posts

மீண்டும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்! முக்கிய தேதிகளை அறிவித்த தேர்தல் ஆணையம்!

ஈரோடு :  இந்திய தேர்தல் ஆணைய தலைமை அதிகாரி ராஜீவ் குமார் தற்போது 70 சட்டப்பேரவை தொகுதிகள் கொண்ட டெல்லி…

7 minutes ago

பிப்ரவரி 5-ல் டெல்லி தேர்தல்.! வேட்புமனு தாக்கல்., வாக்கு எண்ணிக்கை தேதிகள் இதோ…

டெல்லி :  தலைநகர் டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மியின் ஆட்சி காலம் அடுத்த மாதம் நிறைவடைய உள்ள நிலையில், டெல்லியில்…

32 minutes ago

HMPV தொற்று எதிரொலி : மீண்டும் முகக்கவசம்., நீலகிரியில் கட்டாயம்!

நீலகிரி : சீனாவில் 14 வயதுக்குட்பட்டோரை அதிகம் பாதித்துள்ள HMP வைரஸ் தொற்றானது இந்தியாவிலும் சிலருக்கு உறுதியாகியுள்ளது என தகவல்கள் வெளியாகின.…

55 minutes ago

”அரசியல் கேள்வி கேட்க வேண்டாம்” சட்டென முகம் மாறி காட்டமாக பேசிய ரஜினிகாந்த்ஜினிகாந்!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘கூலி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக…

2 hours ago

நேபாளம்: காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 50க்கும் மேற்பட்டோர் பலி…. மிண்டும் நில அதிர்வு!

நேபாளம்: இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், மீண்டும் நிலநடுக்கம்…

2 hours ago

“பொங்கலன்று யுஜிசி நெட் தேர்வுகளை நடத்தக் கூடாது” கடிதம் எழுதிய மு.க.ஸ்டாலின்!

சென்னை : வரும் ஜனவரி 15, 16 தேதிகளில் மத்திய அரசின் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் யுஜிசி – நெட்…

2 hours ago