அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு மற்றும் உதவித்தொகை வழங்கப்படுவது தமிழ்நாட்டில் மட்டும்தான் என அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
திருக்கோயிலூர் அருங்குறுக்கை அரசு உயர்நிலைப் பள்ளியில் புதிதாக, கட்டப்பட்டுள்ள வெளிபுறச்சுவரை திறந்து வைத்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அரசுப்பள்ளி மாணவர்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கி வரும் பல்வேறு உதவிகளை எடுத்துக்காட்டி மாணவர்களிடையே உரையாற்றினார்.
அவர் கூறியதாவது, அரசுப்பள்ளி மாணவர்கள் உயர் கல்விக்கு செல்லும்போது 7.5% சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது, மற்றும் மாணவிகளுக்கும் உதவித்தொகை வழங்கப்படுகிறது இவ்வாறு வழங்கப்படுவது இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும் தான் என தெரிவித்துள்ளார்.
மும்பை : பாலிவுட் சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகர் சயிப் அலிகான் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம்…
சென்னை : பொங்கல் பண்டிகை விடுமுறையை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடும் பிரபலமான இடங்களில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவும்…
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்ததாக…
மதுரை : நீண்ட காலமாக கிடப்பில் உள்ள தூத்துக்குடி - மதுரைக்கு அருப்புக்கோட்டை, விளாத்திகுளம் வழியாக புதிய ரயில்வே பாதை…
சென்னை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த போட்டியில்…
மும்பை : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக விளையாடவுள்ள இந்திய வீரர்கள் குறித்த விவரத்தை இன்னும் பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.…