மருத்துவ படிப்பில் மாநிலங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கும் இடங்களில், இடஒதுக்கீடு பின்பற்ற கோருவது தொடர்பாக முதல்வர் இன்று ஆலோசனை.
மாநிலங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கும் இடங்களில், இடஒதுக்கீடு பின்பற்ற கோருவது தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெறும் ஆலோசனையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகள் பலர் பங்கேற்கின்றனர்.
மாநிலங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கும் இடங்களில் 50% ஓ.பி.சி. பிரிவினருக்கு வழங்கக் கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அரசு பள்ளியிலேயே பயின்ற மாணவர்களுக்கு மருத்துவ சேர்க்கையில் உள் ஒதிக்கீடு வழங்குவது குறித்தும் ஆலோசிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…