உயர்சாதியினருக்கு இடஒதுக்கீடு….! சமூக நீதிக்காக போராடிய தமிழ் தலைவர்களுக்கு தோல்வி : கவிஞர் வைரமுத்து
உயர்சாதியினருக்கான இடஒதுக்கீடு, சமூக நீதிக்காக போராடிய தமிழ் தலைவர்களுக்கு தோல்வி என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
உயர்சாதியினருக்கான இடஒதுக்கீடு குறித்து பல தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற நிலையில், கவிஞர் வைரமுத்து அவர்களும் இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இது குறித்து அவர் கூறுகையில், உயர்சாதியினருக்கு இடஓதுக்கீடு செய்தது, கால் நூற்றாண்டு வரை சமூக நீதிக்காக போராடிய தமிழ் தலைவர்களுக்கு தோல்வி என தெரிவித்துள்ளார்.