தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மிக சிறப்பான முறையில் 26-ஆம் தேதி குடியரசு தினவிழாவை எழுச்சி மிக்க விழாவாக கொண்டாட வேண்டும் என்று தமிழக பள்ளிக்கல்வித் துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வண்ண காகிதங்கள் மற்றும் மலர்களால் பள்ளி வளாகத்தை அலங்கரிக்க வேண்டும். குடியரசு தினவிழாவை முன்னிட்டு பள்ளிகளில் தேசியக்கொடி ஏற்றி சிறப்பாக கொண்டாட வேண்டும். குடியரசு தினவிழாவில் ,கிராமக்கல்வி குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், சுதந்திர போராட்ட தியாகிகள் உள்ளிட்டோரை அழைத்து விழாவில் கலந்துகொள்ள வைக்க வேண்டும். தேசிய கொடியை காட்சிப்படுத்தும் போதும் சரி , பயன்படுத்தும் போதும் பிளாஸ்டிக் கொடியாக இருக்கக்கூடாது. குறிப்பாக தேசியக்கொடியை தலைக்கீழாகவோ, கிழிந்த கொடிகளை ஏற்றக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…
சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…