சிறையில் கைதிகளுக்கு கஞ்சா எடுத்து வந்த சிறைக்காவலர் சஸ்பெண்ட்..!

கோவை மத்திய சிறையில் தடை செய்யப்பட்ட பொருட்கள் பயன்படுத்துவதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து. அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் தடை செய்யப்பட்ட 7 செல்போன்கள், சிம்கார்டுகள் மற்றும் சார்ஜர் ஆகியவை சிறை கைதிகள் இருக்கும் சிறையிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில் அங்கு வேலை செய்து வரும் கிருஷ்ணமூர்த்தி என்பவர் சிறைக்கைதிகளுக்கு கொடுப்பதற்காக சிறைக்கு எடுத்து வந்ததது அங்கு நடத்திய சோதனையில் தெரிந்தது. இதை தொடர்ந்து சிறைக் கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025