புயல் பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணிகள் மந்த நிலையில் நடக்கின்றது என்று அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணைப்பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் உள்ளிக்கோட்டையில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணைப்பொதுச்செயலாளர் தினகரன் நிவாரணப் பொருட்களை வழங்கினார் .அதன் பின் அவர் கூறுகையில், மத்திய அரசு இடைக்கால நிவாரணமாக உடனடியாக ரூ 5,000 கோடி வழங்க வேண்டும். புயல் பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணிகள் மந்த நிலையில் நடக்கின்றது . தென்னை விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.4 லட்சம் அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணைப்பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்..
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…