கஜா புயல் நிவாரணமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில்ரூ.10 லட்சம் நிதியுதவி முதலமைச்சர் பழனிசாமியிடம் வழங்கப்பட்டது.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, பல்வேறு தரப்பினரும் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் கஜாபுயல் நிவாரண நிதிக்காக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.அதேபோல் கஜா புயல் நிவாரணத்திற்கு, தமிழக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 8 பேரும் ஒருமாத சம்பளத்தை, முதலமைச்சரை சந்தித்து வழங்கினார்கள்.
சென்னை : ஆண்டுதோறும் பொங்கல்பண்டிகையை முன்னிட்டு பல படங்கள் வெளியாவது உண்டு. அப்படி தான் அடுத்த ஆண்டு (2025) பொங்கல் பண்டிகையை…
புதுச்சேரி : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று (டிசம்பர் 28) புதுச்சேரி நாவற்குளம் நெடுஞ்சாலையில்,…
மெல்போர்ன் : சினிமா படத்தில் வரும் "இங்க வாய்ப்புன்றது நம்முளுக்கு அவ்ளோ சீக்கிரம் கிடைக்கிறது இல்ல இது நம்ப ஆட்டம்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த சம்பவம்…
சென்னை : இன்று நடைபெற்ற பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி…
விழுப்புரம் : இன்று பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் பாமக…