7 பேரை விடுதலை: தீர்மானத்திற்கு மறுப்பு தெரிவித்த ஆளுநர்?விளக்கம் அளிக்க ஸ்டாலின் வேண்டுகோள்

Default Image

7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என  க ஆளுநர் தெரிவித்து விட்டதாக வெளியாகியுள்ள செய்தி குறித்து விளக்கம் வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன்,உள்ளிட்ட 7 பேர் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர்.


இந்த நிலையில் இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.அதில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என முதலமைச்சரிடம், தமிழக ஆளுநர் தெரிவித்து விட்டதாக வெளியாகியுள்ள செய்தி குறித்து தமிழக மக்களுக்கு முதலமைச்சர் விளக்கம் தந்திட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Live Coverage 1
sarathkumar
Thirukarthigai (1)
ipl 2025 yuvraj singh
rahul gandhi helicopter
appam (1) (1) (1)
amaran ott release date