சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை உதவி இயக்குநர் பதவிக்கான கணினி வழித் தேர்வுக்கு, தேர்வு மையங்கள் குறைப்பு.
நவம்பர் 5-ம் தேதி நடைபெறும் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை உதவி இயக்குநர் பதவிக்கான கணினி வழித் தேர்வுக்கு, தேர்வு மையங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண்: 15/2022, நாள் 18.07.2022-60 சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறையில் அடங்கிய உதவி இயக்குநர் (பெண்கள் மட்டும்) பதவிக்கான எழுத்துத் தேர்வு (கணினி வழித் தேர்வு) 05.11.2022 முற்பகல் மற்றும் பிற்பகல் சென்னை, கோயம்பத்தூர், மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி மற்றும் வேலூர் ஆகிய 07 மாவட்ட தேர்வு மையங்களில் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேற்படி கணினி வழித் தேர்வு நிர்வாகக் காரணங்களால் தற்பொழுது சென்னை, கோயம்பத்தூர், மதுரை மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய நான்கு (04) மாவட்ட தேர்வு மையங்களில் (பட்டியலில் இணைத்து குறிப்பிட்டுள்ளபடி) மட்டுமே, மேற்குறிப்பிட்ட தேர்வு நாளன்று நடைபெறும் தெரிவிக்கப்படுகிறது.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…