ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான வயது வரம்பு குறைப்பு – மு.க.ஸ்டாலின் கண்டனம்!

Default Image

ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான வயது வரம்பு குறைப்பு அரசாணைக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் நியமனத்துக்கான வயது வரம்பு ஏற்கனவே இருந்தது, அதன் பின்பு 1990 ஆம் ஆண்டு ஆசிரியர் அமைப்பினரின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த வரம்பு நீக்கப்பட்டது. அதன் பின்பு தற்பொழுது மீண்டும் வயது வரம்பு 40 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆசிரியர் அமைப்பினர் மற்றும் பல்வேறு அரசியலைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மு.க ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், ஆசிரியர் நியமனத்துக்கான வயது வரம்பினை நீக்க வேண்டும் எனவும், இது பள்ளிகல்வித்துறையை சீரழிப்பதுடன் வேலைவாய்ப்பை பறிக்கும் என கூறியுள்ளார் மேலும், ஆசிரியர் வேலை கிடைக்காமல் திண்டாடும் 10 இலட்சம் பேரின் எதிர்காலம் இருளில் மூழ்கும் எனவும் பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்