ஆசிரியர் தகுதித் தேர்வுச் சான்றிதழ் செல்லுபடிக் காலத்தை நீட்டிப்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.
ஈரோடு மாவட்டம் காசிபாளையம் பேரூராட்சியில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில அமைக்கவுள்ள வடிகால் வசதியுடன் கூடிய புதிய தார்சாலை உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அடிக்கல் நாட்டினார்.
அது பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், இவரிடம் ஆசிரியர் தகுதித் தேர்வுச் சான்றிதழ்களின் செல்லுபடிக் காலம் நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர், இது குறித்து ஆலோசித்து தான் முடிவெடுக்கப்படும் என்று கூறினார்.
சென்னை : சாட்டை துரைமுருகன் நடத்தி வரும் யூடியூப் சேனலுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், சாட்டை துரைமுருகன்…
சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் வருகின்ற ஏப்ரல் 17ம் தேதி அன்று தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் சென்னை…
மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளி விவரப்பட்டியலில் 8-வது இடத்தில் இருப்பது என்பது ரசிகர்களுக்கு ஒரு…
உத்திர பிரதேஷ் : மாநிலம் ஹர்தோய் நகரில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட முதல்வர் யோகி ஆதித்தியநாத் மேற்கு…
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 2025 ஆம் ஆண்டு சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்…
சென்னை : இன்றைய சட்டப்பேரவை நிகழ்வில் மாநில சுய ஆட்சி குறித்த முக்கிய தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்து…