தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் சனிக்கிழமை (6/10/2018) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மழை தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள எச்சரிக்கையில், அக்டோபர் 7ஆம் தேதி தமிழகத்தில் வானிலை மிகவும் மோசமாக இருக்கும் .எனவே “ரெட் அலெர்ட்” எச்சரிக்கை விடுகப்பட்டுள்ளது.அதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைய வேண்.டும் பெரும்பாலான பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்படும்.தமிழகத்தில் 25 சென்டிமீட்டருக்கு மேல் மழை பெய்யும் . கடல் அதிக சீற்றத்துடன் காணப்படும், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
இந்நிலையில் இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அறிவிப்பு ஓன்று வெளியிட்டுள்ளார்.அதில் தூத்துக்குடி மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்படுவோரை மீட்க படகுகள் தயார் நிலையில் உள்ளது.மழையால் பாதிக்கப்படும் பகுதிகளில் மக்களை காப்பாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் சனிக்கிழமை (6/10/2018) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.அதேபோல் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து சூழ்நிலைக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் சந்தீப் நந்தூரி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் அடுத்து எப்போது தொடங்கும் என சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு இன்று சென்னை தலைமை…
டெல்லி : நாடாளுமன்ற மக்களவை குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளே மாநில அவையும், மக்களைவையும் நாள் முழுவதும் ஒத்தி…
சென்னை : சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜூன் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'புஷ்பா-2' திரைப்படம் டிசம்பர் 5 ஆம் தேதி…
சென்னை : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் ஊழல் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதற்காக அதானி நேரில்…
பெர்த் : ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் தடுமாறினாலும் அதன்பிறகு பவுலிங்கில் இந்திய அணி…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது. தங்கத்தின் விலை கடந்த வாரம் சவரனுக்கு ரூ.3,000…