கேரளா, கர்நாடக மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கோயம்புத்தூர் , நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வெள்ளநீர் ஊருக்குள் புகுந்து பல இடங்களில் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தற்போது தமிழ் நாட்டில் சில இடங்களில் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது, சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் இன்று முதல் மழை பெய்ய உள்ளது. அதே போல மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை சுற்றியுள்ள பகுதிகளில் அதீத கனமழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் தற்போது தெரிவித்துள்ளது.
ஆந்திரப்பிரதேசம் : தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமானவர் நடிகர் சிரஞ்சீவி. இவரது மகன் ராம் சரனும் இப்பொது தெலுங்கு திரையுலகில்…
சேலம் : ஆத்தூரில் இருந்து வானவரம் மலை கிராமத்திற்கு சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து…
ஆஸ்திரேலியா : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. பாகிஸ்தான் நடத்தும் இந்த…
சென்னை : அத்திக்கடவு-அவிநாசி 17 ஆகஸ்ட் 2024 அன்று நிறைவேற்றுப்பட்டது. இந்தத் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி…
சென்னை : காதலர் தினமான வருகின்ற பிப்ரவரி 14 அன்று தமிழ் சினிமாவில் இருந்து ஒத்த ஓட்டு முத்தையா, 2கே…
குஜராத் : இந்தியா - இங்கிலாந்து இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி, இன்று அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான…