46 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடந்தால் அதை எதிர்கொள்ள அதிமுக தயார் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் 7-கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது.இதில் 5-கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.தமிழகத்தில் 2-ஆம் கட்டமாக தேர்தல் நடைபெற்றது.மக்களவை தொகுதிகளுடன் சேர்த்து இடைத்தேர்தலும் நடைபெற்றது.
இன்று தமிழக தேர்தல் அதிகாரி சத்யப்ரதா சாகு செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் பேசுகையில்,தமிழகத்தில் வாக்குப்பதிவின்போது 46 பூத்களில் தவறு நடந்துள்ளது என்று தமிழக தேர்தல் அதிகாரி சத்யப்ரதா சாகு தெரிவித்தார்.
இது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில் ,46 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடந்தால் அதை எதிர்கொள்ள அதிமுக தயார் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்
சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தூத்துக்குடிக்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு புதியதாக கட்டப்பட்டுள்ள டைடல் பார்க் திறப்பு…
முவான் : தென் கொரியாவை சேர்ந்த விமான சேவை நிறுவனமான ஜேஜூ (Jeju) விமான நிறுவனத்தின் 7C2216 என்ற விமானமானது…
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…