விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்…அமைச்சர் தங்கமணி பேட்டி…!!
நாமக்கல் பள்ளிப்பாளையம் நகராட்சியில் குடிநீர் சுத்திகரிப்பு திட்டத்துக்கு அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி உயர்மின் அழுத்த கோபுரங்கள் அமைக்கும் போராட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தும் விவசாயிகளிடம் பேச்சுவாரத்தை நடத்த தயாராக இருக்கின்றது.தமிழக அரசு விவசாயிகளின் அரசு இந்த திட்டத்திற்கு எதிராக எதிர் கட்சிகள் அரசியல் செய்வதற்கு போராட்டத்தை தூண்டி விடுகின்றார்கள் என்றும் அமைச்சர தெரிவித்தார்.அதோடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு380 ரூபாய் ஊதியம் வழங்கப்படுகின்றது.அவர்களுக்கு பணி நிரந்தரம் குறித்து அரசு பரிசீலித்து வருவதாகவும் அமைச்சர உறுதியளித்தார்.