இறுதித் தேர்வில் கலந்துகொள்ளாத +2 மாணவர்களுக்கான மறுதேர்வு இன்று நடைபெறவுள்ளது.
தமிழகத்தில்,பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக மார்ச் 24-ம் தேதி நடைபெற்ற +2 இறுதித் தேர்வில் சில மாணவர்கள் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், தேர்வு எழுதாத +2 மாணவர்களுக்கு மறுதேர்வு நடைபெறும் என தமிழக அரசு அறிவித்தது.
அதன்படி, தமிழகம் இன்று மறுதேர்வு நடைபெற உள்ளது. இதில் சுமார் 743 மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். 289 மையங்களில் தேர்வு நடைபெற உள்ளது. சென்னையில் மட்டும் 20 மையங்களில் 101 பேர் எழுத உள்ளனர்.
மாணவர்கள் படிக்கும் பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், மாணவர்களுக்கு மட்டும் தேர்வு மையத்துக்கு செல்ல சிறப்புபேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளனஎன அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…
சென்னை : நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக யாரடி நீ மோகினி, நானும் ரவுடி தான், எதிர்நீச்சல் ஆகிய…
ஜான்சி : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள்…
சென்னை -சபரி மலை ஐயப்பனுக்கு மாலை அணிந்த பின் என்ன செய்யலாம்.. செய்ய கூடாது என்பதை இந்த செய்தி குறிப்பில்…