மீண்டும் தேர்தல் வரும் போது அதிமுகவே வெற்றி பெறும் …!அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
மீண்டும் தேர்தல் வரும் போது அதிமுகவே வெற்றி பெறும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறுகையில், அதிமுகவுக்குள் அணிகள் இல்லை, திருவாரூர் வேட்பாளர் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும். திருவாரூர் இடைத்தேர்தல் தள்ளிப்போனாலும், மீண்டும் தேர்தல் வரும் போது அதிமுகவே வெற்றி பெறும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.