ரயில் தண்டவாளத்தில் விரிசல் : பொதுமக்கள் தவிப்பு
அரைமணி நேரமாக ரயில் சேவை பாதிப்பால் மக்கள் தவிப்பு. சென்னை தாம்பரம் – சானடோரியம் இடையே ரயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. விரிசலால் தாம்பரம் – கடற்கரை இடையை அரைமணி நேரமாக ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.