ராஜீவ் காந்தி கொலை வழக்கு.., ரூ.5000 நிவாரண நிதி வழங்கிய ரவிச்சந்திரன்..!

Default Image

சிறையில் சம்பாதித்த பணத்தில் இருந்து ரூ.5000-ஐ முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கிய ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள ரவிச்சந்திரன்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ரவிச்சந்திரன் முதலமைச்சர்  நிவாரண நிதிக்கு ரூபாய் 5000 வழங்கியுள்ளார். சிறையில் தான் செய்த வேலை கிடைத்த ஊதியத்தை நிவாரண நிதிக்கு ரவிச்சந்திரன் வழங்கியுள்ளார்.

ஏற்கனவே ஹார்வர்டு  தமிழ்ப் பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு ரூ.20,000, கஜா புயலுக்கு ரூ.5000 ரவிச்சந்திரன் வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்