சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தனியார் நடத்தி வந்த கேண்டீனில் எலி சென்று, அங்குள்ள வடை, பஜ்ஜி போன்ற தின்பண்டங்கள் மேல் அமர்ந்து, அந்த தின்பண்டங்களை சாப்பிடக்கூடிய வீடியோ ஒன்று வெளியானது.
இந்த வீடியோ சமூக பரவி வந்த நிலையில், எலி உலா வந்த உட்கொள்வதா என பொதுமக்கள் அந்த கேண்டீனில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், ஸ்டான்லி அரசு மருத்துவமனை பாலாஜி அவர்கள் கேண்டீனை உடனடியாக மூடுமாறு உத்தரவிட்டார்.
சாலையில் நின்றிருந்தவர்கள் மீது கார் மோதியதில் 2 பேர் பலி..!
அதோடு எலி உட்கொண்ட உணவை மக்களுக்கு விற்பனை செய்த கடை உரிமையாளர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில், கடையில் உள்ள பொருட்கள் அனைத்தையும் ஒரு பையில் போட்டு மக்கள் உட்கொள்ளாதவண்ணம் தூக்கி எரியுமாறு உத்தரவிட்டுள்ளார்.
அரசு மருத்துவமனை கேண்டீனில் எலி உலாவிய பொருட்கள் விற்பனை செய்ததற்கு மக்கள் கொந்தளித்த நிலையில், மருத்துவமனை முதல்வர் இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
திருநெல்வேலி : மாவட்டத்தில் இன்று அதிமுக கள ஆய்வு கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் இந்த ஆய்வு…
சென்னை : தமிழ் தேசியத்தை முன்வைத்து அரசியல் செய்து வரும் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒரு சமயத்தில் நடிகர் ரஜினிகாந்த்…
சென்னை : பிரபல நடிகை சீதா சென்னை விருகம்பாக்கம் புஷ்பா காலனியில் வசித்து வருகிறார். அவரது வீட்டில் வைத்திருந்த இரண்டரை…
சென்னை : அமரன் படம் சிவகார்த்திகேயனுக்கு எந்த அளவுக்கு வெற்றியை கொடுத்துள்ளது என்பது பற்றி சொல்லியே தெரியவேண்டாம். உலகம் முழுவதும்…
சென்னை : நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் பல வருடங்கள் டேட்டிங் செய்து 2022-ல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமண…
பெர்த் : 4 போட்டிகள் அடங்கிய பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் போட்டியானது இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது.…