#BREAKING :தமிழகம் வந்த "ரேபிட் டெஸ்ட் கிட்" .!

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ்தொற்று இதுவரை இந்தியாவில் 13000 தாண்டியது. இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனாவை விரைவாக கண்டறிய இந்தியா , சீனாவிடம் இருந்து 6.5 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகளை ஆர்டர் செய்திருந்தது.
தற்போது முதற்கட்டமாக நேற்று 3 லட்சம் ரேபிட் கிட்கள் இந்தியாவிற்கு வந்துள்ளன. இந்நிலையில் கொரோனா பரிசோதனை விரைவாக மேற்கொள்ள சீனாவில் இருந்து கொள்முதல் செய்த ரேபிட் டெஸ்ட் கிட்டுகளை தமிழகத்திற்கு அனுப்பியது மத்திய அரசு.
இந்தியாவில் அதிகம் கொரோனா பாதித்த மாநிலங்களில் தமிழ்நாடு மூன்றாம் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
“ஆமாம்., நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்தோம்!” பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு பேட்டி!
April 25, 2025
பதிப்புரிமை வழக்கில் சிக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் – ரூ. 2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.!
April 25, 2025