ராணி மேரி கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்தில் சென்னை கமிஷ்னர் ஆய்வு!
சென்னை : வாக்கு எண்ணும் மையமான ராணி மேரி கல்லூரியில் சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் ஆய்வு மேற்கொண்டுள்ளார். மேலும் அவருடன் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் ஆய்வு நடத்தி வருகிறார்.
source: dinasuvadu.com