சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக தர்பார் படம் ரிலீசிற்கு தயாராகிவிட்டது. அதனை தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினியின் 168வது திரைப்படம் தயாராக உள்ளது. இதனை அடுத்து ரஜினி தனது அரசியல் கட்சியின் பெயரை அறிவித்து அரசியல் பயணத்தை ஆரம்பிப்பார் என கூறப்படுகிறது.
இந்நிலையில் ரஜினிக்கு ஆதரவாக அவ்வப்போது கருத்து தெரிவித்து வரும் திரைபிரபலம் ரங்கராஜ் பாண்டே, அண்மையில் நடைபெற்ற ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.
அதில், பேசிய அவர், ‘ ரஜினிக்கு வரும் பிறந்தநாளில் 70 வயதாகிவிடும். இவர் அடுத்து வரும் ஒரு தேர்தலை மட்டுமே தெம்பாக சந்திக்க முடியும். பலம் வாய்ந்த காட்சிகளை சமாளிக்க நீங்கள் தான் அவருக்கு உறுதியை தர வேண்டும் எனவும் கூறினார்.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…