ராமேஸ்வரம் மீனவர்கள் 11 ண்டகளாக நடத்தி வந்த வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் பெறுவதாக அறிவிப்பு.
ராமேஸ்வரத்தில் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. தங்கச்சிமடம் மீனவர்கள் 48 பேரையும், 10 விசைப்படகுகளையும் மீன்பிடி கலன்களுடன் இலங்கை கடற்படை கைது செய்திருந்தது. இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 48 மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்கக்கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
கடந்த 10 நாட்களாக நடந்த வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர ஆட்சியர் சங்கர்லால் குமாவத் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். மீனவர் சங்க பிரதிநிதிகளுடன் ஆட்சியர் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின் மீனவர்கள் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…