ராமேஸ்வரத்தில் வழக்கத்துக்கு மாறாக நீண்ட நேர ரோந்து பணியில் கடலோர காவல்பணியினர்!

இலங்கை வழியாக தமிழ்நாட்டினுள் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியதாக உளவுத்துறை மூலமாக தகவல் கிடைத்தது. இதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் சுமார் 7000 போலீசார் தீவிர பாதுகாப்பு சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
முக்கியமாக கோயம்புத்தூரில் அனைத்து முக்கிய இடங்களிலும் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. புறநகர் பகுதியில் இருந்து கோவை திருப்பூர் செல்லும் பகுதியில் சோதனை சாவடிகளில் தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது.
ராமேஸ்வரம் கடல் எல்லை பகுதில் ரோந்து பணியில் கடற்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதில் வழக்கத்தை விட அதிகநேரம் இந்த ரோந்து பணிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாக உள்ளது. கடலோர எல்லை பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025