ராமநாதபுரம் மாவட்டத்தில் பெண்களை ஆபாசமாக சித்தரித்து அவர்களிடம் பணம் கேட்டு மிரட்டிய மூவரை காவல்துறை கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் சமூக வலைதள பக்கங்களாகிய முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகும் போலி முகவரிகளை உருவாக்கி அதன் மூலம் பெண்களை ஆபாசமாக படம்பிடித்து வந்துள்ளனர் சிலர். அந்த புகைப்படங்களை வைத்து பெண்களை மிரட்டி பணம் பறித்து வந்ததும் தற்போதும் மிரட்டி வருவதும் தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து திருநெல்வேலியை சேர்ந்த ஜாசம் கனி, கீழக்கரையைச் சேர்ந்த பார்டு பைசல் உள்ளிட்ட 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இது தொடர்பாக மேலும் மூன்று பேரையும் தேடி வருவதாக கூறப்படுகிறது. இவ்வாறு பாதிக்கப்படக்கூடிய பெண்கள் தைரியமாக வெளியில் வந்து புகார் அளிக்க வேண்டும் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…
சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த…