காந்தியையும், அண்ணாவையும் விமர்சித்த உலகம் மணிரத்னத்தை விட்டு வைக்காது.! திருச்சி சிவா அறிக்கை.!

Published by
மணிகண்டன்

பொன்னியின் செல்வன் படம் பற்றிய பாராட்டு அறிக்கையில் திருச்சி சிவா, ‘  இடதுசாரி பக்கம் நிற்கும் மணிரத்னம் மீது விமர்சனம் வைக்கப்படுவதை பார்த்தேன். காந்தி, அண்ணாவை விமர்சனம் செய்த உலகம் இது. இதில் விசித்திரம் ஏதுமில்லை.’ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

கடந்த வாரம் உலகமெங்கும் பிரமாண்டமாக ரிலீசான திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த படத்திற்கு வரவேற்பும், வசூலும் நல்லவிதமாக வந்து கொண்டிருக்கிறது.

இந்த படம் குறித்து திமுகவை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி திருச்சி சிவா தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிடுகையில் , ‘ நான் எனது கல்லூரி காலத்தில் நிறைய முறை பொன்னியின் செல்வன் நாவலை படித்துள்ள்ளேன். ஒரே மூச்சில் இந்த நாவலை நான் படித்தேன்.  வந்தியத்தேவன், ஆதித்த கரிகாலன், அருள்மொழிவர்மன், நந்தினி, குந்தவை, ஆழ்வார்க்கடியாள் ஆகிய பாத்திரங்கள் ஏற்று நடித்த அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினர்.

இணையத்தில் எதிர்மறை விமர்சனங்களையும் கண்டேன். கட்டிய வீட்டிற்கு குற்றம் சொல்ல ஆட்கள் நிறைய வருவார்கள். ஜெயமோகனின் வசனங்களை ரசித்தேன். இடதுசாரி பக்கம் நிற்கும் மணிரத்னம் மீது விமர்சனம் வைக்கப்படுவதை பார்த்தேன். காந்தி, அண்ணாவை விமர்சனம் செய்த உலகம் இது. இதில் விசித்திரம் ஏதுமில்லை.

நான் எழுதிய பாராட்டிற்கும் விமர்சனங்கள் வரும் என்று உணர்ந்தே இந்த பாராட்டு கடிதத்தையும் எழுதுகிறேன். என தனது பாராட்டு அறிக்கையில் குறிப்பிட்டுளளார் மாநிலங்களவை எம்.பி திருச்சி சிவா.

Recent Posts

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: “ஆளுநருக்கு எந்த தொடர்பும் இல்லை” -ஆளுநர் மாளிகை விளக்கம்!

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: “ஆளுநருக்கு எந்த தொடர்பும் இல்லை” -ஆளுநர் மாளிகை விளக்கம்!

சென்னை :   இன்று சென்னையில் நடைபெற்ற  இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார்.…

28 mins ago

“திராவிடம் என்ற சொல் அடித்தட்டு மக்கள் வாழ்வின் பேரொளி”..எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் ஆளுநர் ரவி…

1 hour ago

ஆளுநரா? ஆரியநரா? ஆளுநர் ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர்…

2 hours ago

தமிழகத்தில் சனிக்கிழமை (19-10-2024) இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…

2 hours ago

தமிழ்தாய் வாழ்த்தில் விடுபட்ட “திராவிட நாடு.”., ஆளுநர் விழாவில் சலசலப்பு.!

சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” மிகப்பெரிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது.…

2 hours ago

“இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டைப் பிரிக்க முயற்சி”…ஆளுநர் ரவி பரபரப்பு பேச்சு!!

சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் சிறப்பு…

3 hours ago