சட்டப்பேரவை செயலரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார் மதிமுக பொதுசெயலாளர் வைகோ.
ஜூலை 18 ஆம் தேதி தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது.எனவே திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு வழக்கறிஞர் வில்சன் ,தொ.மு.ச சண்முகம் போட்டியிடுகின்றனர்.திமுக போட்டியிடும் மூன்று தொகுதிகளில் ஒரு தொகுதி மதிமுகவிற்கு ஒதுக்கப்பட்ட நிலையில் மதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ போட்டியிடுகிறார்.
இதனால் இன்று தலைமைச் செயலகம் சென்ற வைகோ திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.இதன் பின் சட்டப்பேரவை செயலரிடம் ஸ்டாலின் முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தார் மதிமுக பொதுசெயலாளர் வைகோ.மேலும் திமுக வேட்பாளர்கள் வில்சன் ,தொ.மு.ச சண்முகம் ஆகியோரும் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…