மாநிலங்களவை தேர்தல் : 7 வேட்பு மனுக்கள் ஏற்பு, 4 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு

Default Image

தமிழகத்தில் ஜூலை 18 ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறுகிறது.இதற்கான வேட்புமனு தாக்கல் நடைபெற்று முடிந்துள்ளது.

வேட்புமனு மீதான பரிசீலனை இன்று நடைபெற்றது.அதில் , 7 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது . 4 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது .திமுக கூட்டணி வேட்பாளர் வேட்பாளர் வைகோ,திமுக வேட்பாளர்களான சண்முகம், வில்சன், என்.ஆர்.இளங்கோ,அதிமுக கூட்டணி வேட்பாளரான அன்புமணி,அதிமுக வேட்பாளர்கள் சந்திரசேகரன், முகமத்ஜான் ஆகியோரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது .சுயேட்சை வேட்பாளர்கள் 4 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்