கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் ரஜினி ரசிகர்கள் பலர் அங்கு திரண்டிருந்தனர். அதில் பிரபல ரஜினி ரசிகர் பிஜிலி ரமேஷும் வந்திருந்தார். பின்னரே செய்தியாளர்களிடம் பேசிய பிஜிலி, 2021-ம் ஆண்டு ரஜினி ஆட்சி வருவது கன்ஃபார்ம் என்றும் இரண்டு திராவிட கட்சிகளும் வயதில் ஏற்கனவே நாடி நரம்பெல்லாம் ஆடிப்போயுள்ளனர் என்று அவர் பாணியில் கூறினார். மேலும் யூட்யூபில் நான் ட்ரெண்டான பிறகு ரஜினிகாந்த் அவர்களைச் சந்திக்கக் கூடிய வாய்ப்பு கிடைக்கவில்லை எனவும் விரைவில் அந்த வாய்ப்பு கிடைக்கும் என தெரிவித்தார். ரஜினிகாந்த் ஆட்சிக்கு வந்தால் பெண்கள் பாதுகாப்பு, வன்முறை உள்ளிட்ட விஷயங்களில் கவனம் செலுத்தி தடுத்து நிறுத்துவார். 2021ல் ரஜினி ஆட்சி நிச்சயம் உண்டு என நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
மதுரை : கோவை போலீசார் இன்று ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்ததாக செய்திகள் வெளியாகின. அதில், மதுரையை சேர்ந்த ரவுடி…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி ஆட்சி தான். ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு போன்ற கோரிக்கைகள் தமிழக…
சென்னை : இன்று சென்னையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில், மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள…
சென்னை : நேற்று முன்தினம் தமிழக அரசியலில் மிகவும் பரபரப்பான முக்கிய நிகழ்வு நடைப்பெற்றது. மத்திய அமைச்சரும், பாஜக மூத்த…
ஹைதராபாத் : நேற்று (ஏப்ரல் 12) நடந்த ஐபிஎல் 2025 போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
சென்னை : தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் அறிவிக்கப்பட்டதை அடுத்து, முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை பாஜக…