நடிகர் ரஜினிகாந்த் ஒரு ஏமாற்று பேர்வழி ,அவர் மலிவான விளம்பர அரசியல் செய்கிறார் என்று தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் மணியரசன் ரஜியை கடுமையாக விமர்சித்தார்.
சிதம்பரத்தில் தமிழ்தேசிய பேரியக்கத்தின் 8வது மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பங்குகொண்ட மணியரசன் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ரஜினி ஒரு ஏமாற்று பேர்வழி ,தனது படங்களை ஓட வைப்பதற்காக ஒரு மலிவான விளம்பர அரசியலை ரஜினி கையில் எடுத்திருப்பாதகவும் குற்றம்சாட்டினார். மேலும் அவர் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு தமிழநாட்டில் உரிய வேலைவாய்ப்பை வழங்க வலியுறுத்தி வரும் மே மாதம் அறநிலை போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…