பெரியார் தலைமையில் ராமர், சீதை அவர்களின் உருவங்கள் நிர்வாணமாக ஊர்வலமாய் எடுத்துச் செல்லப்பட்டது என்று துக்ளக் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.அந்த உருவங்களுக்கு செருப்பு மாலை போடப்பட்டது என்று பேசினார்.ரஜினி பேசியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
எனவே இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதாமாக நடிகர் ரஜினிகாந்த் கூறுகையில் ,துக்ளக் விழாவில் நான் கற்பனையாக எதுவும் பேசவில்லை.தன்னுடைய பேச்சுக்கு,மன்னிப்போ,வருத்தமோ தெரிவிக்க முடியாது திட்டவட்டமாக தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று திமுகவின் தலைமை செயற்குழு அவசர கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.இதன் பின்னர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்பொழுது ரஜினிகாந்த் தந்தை பெரியார் பற்றிப் பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர்.இதற்கு பதில் அளித்த மு.க.ஸ்டாலின், நண்பர் ரஜினி அரசியல்வாதியல்ல, நடிகர். அவரிடம் விரும்பி, வேண்டி கேட்பது, 95 ஆண்டுகாலம் தமிழினத்திற்காக வாழ்ந்து போராடிய பெரியாரைப்பற்றி பேசும்போது யோசித்து, சிந்தித்து பேச வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மும்பை : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி…
மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…
மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…
மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…
சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…