நேற்று நள்ளிரவு பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து அமிதாப்பச்சன் மகன் அபிஷேக்பச்சனுக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.
இந்த செய்தியை இருவருமே தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தனர். இந்நிலையில், அமிதாப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த செய்தி அறிந்த ரஜினிகாந்த் தொலைப்பேசி வாயிலாக உடனடியாக அவரிடம் உடல் நலம் பற்றி விசாரித்தார்.
மேலும் விரைவில் குணமடைந்து வீடு திரும்பவேண்டும் எனவும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…