தமிழக பாஜக தலைவராக ரஜினி பெயரை பரிந்துரைக்க இல்லை என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை தெலுங்கனாவின் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார்.இதனால் அவர் தமிழக பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி வெகுவாக எழுந்து வந்தது.மேலும் ரஜினிதான் அடுத்த தலைவராக தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளது என்று தகவல் வெளியானது.
இந்த நிலையில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா செய்தியாளர்களுக்கு சத்தியமங்கலத்தில் பேட்டி அளித்தார்.அப்பொழுது செய்தியாளர்கள் தமிழக பாஜக தலைவராக ரஜினி தேர்வு செய்யப்படுவாரா? என்று கேள்வி எழுப்பினார்கள் .அதற்கு பதில் அளித்த அவர்,தமிழக பாஜக தலைவராக ரஜினி பெயரை பரிந்துரைக்கவும் இல்லை, அவர் விருப்பம் தெரிவிக்கவும் இல்லை. நல்ல பெயரும், புகழும் கொண்ட ரஜினிக்கு இழுக்கு ஏறப்டுத்தக்கூடாது.மேலும் பொருளாதார மந்தநிலையை மறைக்க சிதம்பரம் கைது என்பது அப்பட்டமான பொய். ஆவணங்களின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…
சூரசம்ஹாரம் தோன்றிய வரலாறு மற்றும் திருசெந்தூரில் சூரசம்ஹாரம் நடைபெறும் நேரம் என்ன என்பதை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்…
வாஷிங்டன் : நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில்…
ஃப்ளோரிடா : அமெரிக்காவில் நடைபெற்று வந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று 2-வது முறையாக…
அமெரிக்கா : அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதாக அமெரிக்காவின் பிரபல செய்தி தொலைக்காட்சியான ஃபாக்ஸ்…
டெல்லி : 47-வது அமெரிக்க அதிபர் தேர்தலானது நேற்று மாலை தொடங்கி, இன்று காலை வரை விறுவிறுப்பாக நடைபெற்றது. அதனைத்…