தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பந்தமாக தேவைப்பட்டால் ரஜினிகாந்தும் அழைக்கப்படுவார் என்று ஒருநபர் கமிஷன் வழக்கறிஞர் தெரிவித்தார் .
தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த ஒருநபர் கமிஷன் வழக்கறிஞர் அருள் வடிவேல் சேகர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் கூறுகையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தவர்கள் இருக்கிறார்கள் அவர்களை அடுத்தகட்ட விசாரணைக்கு அழைக்க இருக்கிறோம் என்று தெரிவித்தார்.
அதன் பின்பு காவல்த்துறையினர் ,வருவாய்த்துறையினர் ,ஸ்டெர்லைட் ஆலையை சேர்ந்தவர்கள் அடுத்தகட்ட விசாரணையில் வருவார்கள் என்று தெரிவித்தார் .அப்பொழுது செய்தியாளர்கள் ரஜினி விசாரணைக்கு அழைக்கப்படுவாரா என்று கேட்டதுக்கு தேவையேற்பட்டால் இது பற்றி யார் யார் தெறித்தவர்களோ கூப்பிடுவோம் என்று தெரிவித்தார்.
சென்னை : அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ள நிலையில்,…
சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடுவதற்கு எதிராக தமிழ்நாடு அரசு…
டெல்லி : வாக்காளர் பட்டியல் மற்றும் போலி வாக்காளர் அடையாள அட்டைகளில் மோசடி தொடர்பாக காங்கிரஸ் உட்பட முழு எதிர்க்கட்சியும்…
ஃபுளோரிடா : இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது சகா புட்ச் வில்மோர்…
ஃபுளோரிடா : இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் 9…
பெங்களூர் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே ஆர்சிபி ரசிகர்கள் "ஈ சாலா கப் நம்தே ...ஈ சாலா கப்…