மக்களவை தேர்தல் முடிவடைந்து தேர்தல் முடிவுகள் இறுதிக்கட்டத்தை நோக்கி செல்கிறது. பாரதிய ஜனதா கட்சி மாபெரும் வெற்றியை ருசிக்க காத்திருக்கிறது. அதே போல தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சேர்த்து 39 மக்களவை தொகுதியில் 37 இல் முன்னிலை வகித்து வருகிறது.
இதில் பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி அறிவிப்புகள் தொடர்ந்து அறிவித்து வந்தவண்ணம் உள்ளன. இதனால் பலரும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் பாராளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற திமுக தலைவரும் அருமை நண்பருமான ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்.
DINASUVADU
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…