இன்று சென்னை லீலா பேலஸ் ஓட்டலில் ரஜினி செய்தியாளர்களை சந்தித்து பேசி வருகிறார். அப்போது பேசிய ரஜினி ,சமீபத்தில் மாவட்ட செயலாளர்களை சந்தித்தேன்.இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது கட்சி தொடங்குவது பற்றி ஆலோசித்தோம்.ஆனால் ஆலோசனையில் ஒரு விஷயத்தில் மட்டும் எனக்கு ஏமாற்றம் என கூறினேன்.
நான் கூறிய அந்த விஷயம் ஊடகங்களில் பலவிதமாக வதந்திகள் வெளியாகின அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே தற்போது இந்த பேட்டி என கூறினார். பின்னர் பேசிய அவர் எனது கட்சியில் 60 %முதல் 65 %வரை இளைஞர்களுக்கு எம்எல்ஏ சீட்டு வழங்கும் திட்டம் .தற்போது சட்டமன்றத்தில் வயதான நபர்களே இருக்கிறார்கள் இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை .நல்ல இளைஞர்களை நேரில் வீட்டிற்கு சென்று அவர்களை அரசியலுக்கு அழைத்து வர இருக்கிறேன்.மற்ற கட்சிகளில் வாய்ப்பில்லாமல் இருக்கும் நல்லவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என ரஜினி கூறினார்.
மகாராஷ்டிரா :தென்னிந்தியாவில் ஏற்கனவே, மொழிப் போர் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. மத்திய அரசு மும்மொழிக்கொள்கையை அமல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. இது…
கொடைக்கானல்: ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா வாகனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் புதிய கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டுள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு…
டெல்லி : ஐபிஎல் 2025 மார்ச் 22 முதல் தொடங்க உள்ளது, முதல் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைத்தனத்தில்…
சென்னை : நாளை தமிழக அரசு சட்டப்பேரவையில் மாநில பட்ஜெட் 2025 - 2026-ஐ தாக்கல் செய்ய உள்ளது. முதலமைச்சர்…
டெல்லி : ரோஹித் சர்மா சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து இப்போது ஓய்வு பெறவில்லை என திட்டவட்டமாக தெரிவித்த நிலையில்.…
சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…