ரஜினியை மிரட்ட நினைக்கிறார்கள் – ஹெச்.ராஜா

Default Image
  • துக்ளக் விழாவில் பேசியதற்கு ரஜினிகாந்த் அவர்களை மிரட்ட நினைக்கிறார்கள் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். 
  • மேலும் எந்த சலசலப்புக்கும் அவர் ஆஞ்சமாட்டார் என்று தெரிவித்துள்ளார். 

துக்ளக் விழாவில் கலந்து கொண்டார் நடிகர் ரஜினிகாந்த்,.அப்பொழுது அவர் பேசுகையில்  பெரியார் தலைமையில் ராமர், சீதை உருவங்கள் நிர்வாணமாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.மேலும்,செருப்பு மாலை போடப்பட்டது என்று  ரஜினி கூறினார்.இவ்வாறு ரஜினி பேசியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்நிலையில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  , எந்த சலசலப்புக்கும் அவர் ஆஞ்சமாட்டார் .துக்ளக் ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் தப்பாக எதுவும் பேசவில்லை, திரவிட கழகம், விரமணி, சுப.வி போன்றவர்கள் இந்து விரோதிகள், இவர்களிடம் எந்த பகுத்தறிவும் கிடையாது. 1971 ஆம் ஆண்டு சேலத்தில் நடத்தபட்ட முடநம்பிக்கை மாநாடு என்ற பெயரில் இந்து விரோத மாநாடு நடத்தபட்டது,

அதில் வேறு எந்த மதத்தையும் பற்றி பேசவில்லை .ரஜினி அவர்கள் விழாவில் மேற்கோள் காட்டியது ஒரு சின்ன பகுதி மட்டுமே, திக வினர், தான் தொடர்ந்து மெய்களை பரப்ப கூடியவர்கள் என்றும், ரஜினி பேசியதற்கு மிரட்ட நினைக்கிறார்கள், எந்த சலசலப்புக்கும் அவர் ஆஞ்சமாட்டார் என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்