சமீபத்தில் சென்னையில் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு எழுதிய புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அம்தஷாவும் கலந்துகொண்டார். அதில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், ‘ மோடியும் அமித்ஷாவும் கிருஷ்ணனும், அர்ஜுனனும் போன்றவர்கள். இதில் யார் அர்ஜுனன், யார் கிருஷ்ணன் என் அவர்களுக்கே தெரியும் என குறிப்பிட்டார்.
இந்த கருத்து இந்தியா முழுவதும்அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளானது. இதுகுறித்து சமீபத்தில் போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் வீட்டில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கேட்கப்பட்டது. மீண்டும் அதே கருத்தை மீண்டும் உறுதிப்படுத்தினார் நடிகர் ரஜினிகாந்த். மேலும், காஷ்மீர் விவகாரத்தில் மோடி, அமித்ஷா என இருவரும் ராஜதந்திரிகளாக செயல்பட்டனர். அதனால் தான் கிருஷ்ணராகவும் அர்ஜுனனாகவும் ஒப்பிட்டு பேசினேன் என கூறினார்.
அரசியல் வருகை குறித்து கேட்கப்பட்டபோது பொறுத்திருந்து பாருங்கள் என கூறி சென்றுவிட்டார்.
சென்னை : தமிழ் சினிமா மட்டுமின்றி இப்போது இந்திய சினிமா வரை அனைவருடைய கவனம் முழுவதும் அஜித் நடிப்பில் உருவாகி வரும்…
குவஹாத்தி : நேற்று (மார்ச் 30)நடைபெற்ற ஐபிஎல் 2025 போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை…
பாங்காக் : மியான்மரில் மார்ச் 28, 2025 அன்று பிற்பகல் 12:50 மணியளவில் (மியான்மர் நேரம், MMT) 7.7 ரிக்டர்…
சென்னை : தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், பாஜக மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். ஈரோடு இடைத்தேர்தலில் பணியாற்றிய…
குவஹாத்தி : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது சற்று தடுமாறி விளையாடி வருகிறது. உதாரணமாக சொல்லவேண்டும்…
இன்றைய போட்டியில் சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை பந்து வீச தேர்வு…