தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக திகள்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் அரசியல் கட்சி தொடங்குவதாக முன்பே தனது ரசிகர்மன்ற கூட்டத்தில் அறிவித்து இருந்தார். இவர் தனது ரசிகர் மன்றங்களை 2017ஆம் ஆண்டு ரஜினி மக்கள் மன்றமாக மாற்றினர்.
இந்நிலையில் மக்களவை தேர்தல் நேரத்தில் அவரின் அரசியல் பயணம் பற்றி கேட்கையில், தனது இலக்கு சட்டமன்றம்தான் என கூறி மீண்டும் அரசியல் பிரவேசத்தை தள்ளி வைத்தார். இந்நிலையில் அண்மையில் தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனயில் ரஜினி ஈடுபட்டார்.
அந்த ஆலோசனை கூட்டத்தில், ஆன்மீக அரசியலை முன்னெடுப்பதால், தன்னை பாஜகவின் ஆதரவாளராக சித்தரிப்பதும், சிறுபான்மையினரிடம் இருந்து தன்னை தள்ளி வைக்க முயற்சி நடைபெறுவதும் குறித்து கேட்டறிந்து வருத்தம் தெரிவித்ததாகவும், அடுத்த வருடம் பிரமாண்ட மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான இடம் பற்றியும் ஆலோசனை நடைபெற்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…