ரஜினி-கமல் இணைவது நாட்டு மக்கள் பிரச்சனைக்காக அல்ல என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அவசியம் ஏற்பட்டால் நானும் ,ரஜினியும் இணைவோம் என்று தெரிவித்தார்.இவர் கூறிய சிலமணி நேரங்களிலேயே ரஜினிகாந்தும் ,நானும் கமலும் தமிழகத்தின் நலனுக்காக இணைவோம் என்று கூறினார்.இவர்கள் இருவரும் கூறியது முதலே இந்த கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.இது குறித்து அரசியல் கட்சியினர் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் .எம்.பி.யுமான திருமாவளவன் கூறுகையில், ரஜினி-கமல் இணைவது நாட்டு மக்கள் பிரச்சனைக்காக அல்ல. தனிப்பட்ட பிரச்சனைக்காகவே.இமயமலையில் யாரோ கூறியதை ரஜினி இங்குவந்து கூறுகிறார் என்றும் தெரிவித்துள்ளார்.
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான…
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு மாணவி 2 பேரால்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…