ரஜினி கூறியது வரவேற்கத்தக்கது- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
ரஜினி கூறியது வரவேற்கத்தக்கது என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறுகையில்,தண்ணீர் பிரச்சனையை தீர்க்கும் கட்சிக்கு வாக்களியுங்கள் என ரஜினி கூறியது வரவேற்கத்தக்கது.அதிமுக தான் தண்ணீர் பிரச்சனையை தீர்க்கும் கட்சியாக உள்ளது.தமிழகத்தில் அரசியல் தடுமாற்ற நிலை உள்ளது என கமல் கூறுவதை ஏற்க முடியாது என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.