கடுகளவு கொள்கையை கூட தமிழகத்தில் நிறைவேற்றாத ரஜினி வெளிநாடுகளில் நிர்வாகிகளை நியமிப்பது வியப்பளிக்கிறது என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார் .
இது தொடர்பாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறுகையில் ,கூடுதல் தொகுதிகளை பெறுவதற்காக திமுகவை குளிர வைத்து பேசி வருகிறார் ப.சிதம்பரம் .எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதில் பின்னடைவு ஒன்றும் இல்லை, மத்திய அரசு சார்பில் மண் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது .எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக மத்திய அரசு விதித்த 5 நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார் .
சென்னை: இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியிருக்கும் "விடாமுயற்சி" திரைப்படத்தின் முதல் சிங்கிள் இன்று மதியம் 1 மணிக்கு வெளியாகும்…
சென்னை : இன்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் உள்ள அவரது வீட்டின் முன்பு தன்னை தானே 6…
சென்னை: முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில சிகிச்சை பெற்று…
டெல்லி: முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான டாக்டர். மன்மோகன் சிங், நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது…
டெல்லி : முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை…