பாஜகவில் ரஜினியா ? நாங்கள் ஒருபோதும் கூறவில்லை – முரளிதர் ராவ் விளக்கம்

ரஜினி பாஜகவில் இணைவார் என ஒருபோதும் நாங்கள் கூறியதில்லை என்று பாஜக மேலிட பொறுப்பாளர் முரளிதர் ராவ் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். என் மீது பாஜக சாயம் பூச ஊடகங்கள் முயற்சி செய்கின்றன. நான் வெளிப்படையாக தான் பேசிவருகின்றேன் என்று தெரிவித்தார்.
இது தொடர்பாக பாஜக மேலிட பொறுப்பாளர் முரளிதர் ராவ் கூறுகையில்,ரஜினி பாஜகவில் இணைவார் என ஒருபோதும் நாங்கள் கூறியதில்லை.தமிழக பாஜகவின் தற்போதைய இலக்கு உள்ளாட்சி தேர்தல்.அதை எதிர்கொள்ள முழுவீச்சில் செயல்பட்டு வருகிறோம் என்று முரளிதர் ராவ் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : மும்மொழி விவகாரம் முதல்…மகா சிவராத்திரி கொண்டாட்டங்கள் வரை!
February 27, 2025
விஜயலட்சுமி வழக்கில் கிழிக்கப்பட்ட போலீஸ் சம்மன்? களோபரமான சீமான் வீடு!
February 27, 2025
நாளை சென்னை உட்பட 11 மாவட்டங்களில் கனமழை – வானிலை மையம் கணிப்பு!
February 27, 2025