நடிகர் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யாவின் திருமண விழாவிற்க்கான திருணம் அழைப்பிதழை நடிகர் ரஜினி அனைத்து முக்கிய பிரபலங்கள் , அரசியல் தலைவர்கள் என பலருக்கும் கொடுத்து வருகின்றார்.இந்நிலையில் இன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து பேசினார்.
சென்னை_யின் பசுமை வழி சாலையில் உள்ள முதலமைச்சரின் இல்லத்திற்கு இன்று அதிகாலை வந்த நடிகர் ரஜினிகாந்த் அவரது மகள் சௌந்தர்யாவின் திருமண விழாவிற்க்கு அழைப்பிதழை வழங்கினார். அதனை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பெற்றுக்கொண்டார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த் திருமணத்துக்கு வருவதாக முதலமைச்சர் வருவதாக குறிப்பிட்டார்.
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…