அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற திரைப்பட கவர்ச்சி தேவை என்பதை ரஜினி, கமல் உணர்ந்துள்ளனர் …!விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்

Default Image

அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற திரைப்பட கவர்ச்சி தேவை என்பதை ரஜினி, கமல் உணர்ந்துள்ளனர் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறுகையில், எதையாவது செய்து அரசியலில் வெல்ல வேண்டும் என்ற சுயநலமில்லாத காரணத்தால் சிவாஜி கணேசன் தேர்தலில் தோற்றார். கொள்கை அடிப்படையிலும் தன்மானத்தின் அடிப்படையிலும் பார்த்தால் சிவாஜி அரசியலில் தோற்றவர் இல்லை.அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற திரைப்பட கவர்ச்சி தேவை என்பதை ரஜினி, கமல் உணர்ந்துள்ளனர் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்