ராஜேந்திர பாலாஜி திமுக ஆட்சிக்கு வந்தவுடன் சிறைக்கு செல்வது உறுதி.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், பழனிசாமியால் எதுவும் செய்ய முடியாது என்று ராஜேந்திரபாலாஜி உளறிக் கொண்டிருப்பதாக விமர்சித்துள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், அதிமுக ஜெயித்தால் பாஜக ஜெயித்ததாக தான் அர்த்தம். சிவகாசியில் ராஜேந்திர பாலாஜியை விரட்டியது போல, ராஜபாளையத்தில் இருந்தும் விரட்ட வேண்டும். இவர் மீது சொத்து குவிப்பு வழக்கு பதிவாகியுள்ள நிலையில், இதுகுறித்த உண்மையை கண்டுபிடித்து, ராஜேந்திர பாலாஜி திமுக ஆட்சிக்கு வந்தவுடன் சிறைக்கு செல்வது உறுதி என தெரிவித்துள்ளார்.
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை இன்று…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சித் தலைவர் விஜய்க்கு மத்திய உள்துறை அமைச்சகம் Y பிரிவு பாதுகாப்பை வழங்குவதாக…
கோவை : அண்மைக்காலமாக தெருநாய் கடிபற்றிய செய்திகள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தெரு நாய்களை கட்டுப்படுத்த அரசு போதிய நடவடிக்கை…
சான் பிரான்சிஸ்கோ : பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) நேற்று இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணியளவில் இருந்து…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் குவெட்டா - பெசாவருக்கு ஜாபர் விரைவு ரயில் 450 பேருடன் சென்றது.…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…